#onionநாடு முழுவதும் வெங்காய விலை விண்ணைத் தொடுகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் வெங்காயத்தின் விலை போட்டிபோட்டு ஏறிக்கொண்டு உள்ளது.Onions have skyrocketed in India.